சீனா,ரஷியா ஈரான் கூட்டு இராணுவ ஒத்திகை – வீடியோ

Spread the love

கடலில் -சீனா,ரஷியா ஈரான் கூட்டு இராணுவ ஒத்திகை – வீடியோ

உலக சண்டியர் அமெரிக்காவின் வாலை ஓட்ட நறுக்கும் முகமாக சீன ,ரசியா ,ஈரான் கூட்டாக இணைந்து பாரிய கடல் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர் .

ஈரான் மீது வலிந்து தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்கா ,இஸ்ரேல் தயாராகி வருகின்ற நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது .

சீன ,ரசியா ,ஈரான் ஆகிய மூன்று பெரும் நாடுளும் ஒன்றாக இணைந்து நடத்திய இந்த கடல் போர் ஒத்திகை அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply