சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் - சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
இதனை SHARE பண்ணுங்க

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் al-Omar oil நிறுவனத்திற்கு,
நிறுவ பட்டிருந்த அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .

இந்த ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி ,
பல இராணுவத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ,
மற்றும் ஆயுத தளபாட சேதம் ஏற்பட்டுள்ளதாக
சுயாதீன தகவ்கள் தெரிவிக்கின்றன .

எனினும் அமெரிக்கா இராணுவ தலைமையகம்,
இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும்வெளியிடவில்லை .

குறித்த இராணுவ முகாம் தொடராக ஏவுகணை,
தாக்குதல்களுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளது .

எனினும் அமரிக்கா படைகள் அங்கிருந்து விலகுவதாக இல்லை .

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் இருந்து தமது இராணுவ டிராக் ,மற்றும்
பவுசர்கள் ஊடாக ,ஒயில் மற்றும் எண்ணெய் கடத்தல்களில் ,
ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .

ஆண்டு ஒன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக,
வருமானம் பெறுகின்றனர் என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டு வரும் நிலையில் ,
இந்த தாக்கல் இடம்பெற்று வருகின்றது .

சமீப காலங்களாக இங்கிருந்து எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா ,
இராணுவ பாதுகாப்பு ரோந்து அணிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகின்றது .

பயங்கரவாதம் என்கின்ற போர்வையில் முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,
அங்குள்ள வளங்களை கொள்ளையடிக்கும் செயலில்,
அமெரிக்கா ஈடுபடுகிறது என்கின்ற குற்ற சட்டை ,
பாதிக்க பட்ட நாடுகள் தெரிவித்த வண்ணம் உள்ளன .

ஆனால் அமெரிக்காவோ இதனை மறுத்து வருகிறது .
இப்பொழுது திருடன் யார் போலீஸ் யார் என்பதை ,
மக்களே தீர்ப்பை நீங்களே எழுதி கொள்ளுங்கள் .


இதனை SHARE பண்ணுங்க