சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்

சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்

ஈராக் அன்பர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் தொடரணியை

இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி அமெரிக்கா படைகளின் கவச வண்டி

சிதறியுள்ளது ,இதில் அமெரிக்கா படைகள் படு காயமடைந்துள்ளனர்

தொடராக ஈராக்கில் அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதலும் ,இவ்விதமான

கண்ணிவெடி தாக்குதல்களும் நடத்த பட்டு வருகின்றமை அமெரிக்கா இராணுவத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை பழிவாங்கும் தாக்குதல்கள் தொடுக்க படும் என ஈரான் அறிவித்து இருந்தமை இங்கே கவனிக்க தக்கது

    Leave a Reply