சாலை விபத்தில் 24 பேர் மரணம்

சாலை விபத்தில் 24 பேர் மரணம்
Spread the love

சாலை விபத்தில் 24 பேர் மரணம்

மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை மத்திய மாகாணமான ,
அசிலாலில் மிக மோசமான சாலை விபத்து ஒன்று இடம்பெற்றது .
இதன் பொழுது 24 பேர் இறந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

டெம்னேட் நகரில் உள்ள வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற,
மினிபஸ் ஒன்று முடக்கு திரும்பும் பொழுது கவிழ்ந்ததில்,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுளள்து .

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை மரணங்கள் மற்றும்
12,000 பேர் காயமடைந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .