சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க – சூப்பரான இட்லிரெடி

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
இதனை SHARE பண்ணுங்க

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க – சூப்பரான இட்லிரெடி

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க – சூப்பரான இட்லிரெடி

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு ,இப்படி செய்து அசத்துங்க .வீட்டில கோதுமை மாவு இருக்கா பஞ்சு போல,இட்லி ,வாய்க்கு சுவையான மிருதுவான இட்லி ரெடியாச்சு .

வாங்க இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம் ..?
இந்த இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?

வாங்க இப்ப இட்டலி சமைக்க போகலாம் .

அடுப்பில கடையா வைத்து ,மாவு வறுங்க ,சாப்டா வாசம் வரும் வரை மாவு வறுங்க .அந்த வாசம் வந்த அப்புறம் ,மாவை எடுத்து ஆறிட வையுங்க .

செய்முறை இரண்டு

கடாயை எடுத்து, அதில எண்ணெய் ஊற்றி ,கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு என்பான் ஒரு கரண்டி சேருங்க .

அப்புறம் அதோட கடுகு ,சீரகம் சேர்த்து பெரிய விடுங்க . அப்புறம் கடுகு ,இஞ்சி துண்டு பச்சை மிளகாய் ,கருவேப்பிலை, பொடியாக்கி போடுங்க .
அப்புறம் கரட் சீவி அதற்குள்ள போட்டு வதக்குங்க .

பொடியா வெட்டிய கொத்த மல்லி இலையை போடும் பொழுது ,நல்லா வதங்கிய பின்னர் அதனை ஆறிட வையுங்க .

செய்முறை மூன்று

இப்போ மாவுக்கு ,உப்பு மற்றும் தயிர் சேர்த்து கொள்ளுங்க .,அப்புறம் தண்ணி விட்டு மாவை திக்கா கரையுங்க .வேண்டிய தண்ணீர் எடுத்து கொள்ளுங்க.
கட்டி இல்லாம இட்லீக்கு ஏற்ப மாவு கரைத்து கொள்ளுங்க .திக்கா மாவு இருக்கணும் .

இப்போ அந்த மாவுக்குள்ள, சமையல் சோடா, அரை கரண்டி சேர்த்து கலக்குங்க .

இப்பொது நாம் தாளித்து வதக்கிய வகைகளை மாவுக்கள் போட்டு கரைத்து கொள்ளுங்க .அம்புட்டு தாங்க .
இப்போ இது வித்தியாசமான சுவையான இட்லி ரெடியாடிச்சு

இப்போ இட்லி மாவை எடுத்து , இட்லி சுடும் தட்டிலே ஊற்றுங்க . இட்லி மாவை ஊற்றி இட்லி ,அவிவதற்கு தேவையான அளவு நேரம் வைத்து ,இட்லியை இறக்கி கொள்ளுங்க .

கோதுமை மாவில் இட்லி சாப்பிட ரெடியாகிடுச்சு .

இட்லி மாவு இலலாம, கோதுமை மாவிலை , இட்லி சமைக்கலாம் என்பதை பார்த்திருப்பீங்க .

கோதுமை மாவு இட்லி செமையா, தூக்குது மக்களே. செமையான சுவை,நேரம் மிச்சம் பாருங்க .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply