
சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
சவுதியை படைகளை குறிவைத்து கவுதிய ஏமன் படைகள் நடத்திய தாக்குதலில் ,நான்கு சவூதி இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
ஏமன் சவூதி அரேபியா நாட்டின் எல்லையில் நடத்த பட்ட ,உளவு விமான தாக்குதலில் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது .
சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
பாரிய வலிந்து தாக்குதலை சவூதி அரேபியா ஏமன் கவுதிய படைகள் மீது ,
நடத்தி வந்த நிலையில் ,அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதல்களை நடத்தியது .
அதிலே இந்த இழப்பு சவூதி இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .