சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
Spread the love

சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பதற்றமான சூழ்நிலை உருவாகியதையடுத்து சபை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், வாய்மூல விடைக்கான நேரத்தில் களுக்கான நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி பதில்

சமர்ப்பித்ததையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற அவையில் அதிகரித்த கூச்சல் மற்றும் சூடான சூழ்நிலை காரணமாக சபை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.