கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை – சிறையில் அடைக்க படுவாரா

இதனை SHARE பண்ணுங்க

கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை – சிறையில் அடைக்க படுவாரா

கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .நாட்டை இந்த கீழ் நிலைக்கு இட்டு சென்ற கோட்டாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார் .

இன்று நாடும் மக்களும் பெரும் துயரை சந்திக்க, கோட்டபாயவே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

அரச பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை ,கோட்டாபய தொடர்ந்து அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டி காட்டியுள்ளார் .

ஐந்து அடுக்கு பாதுகாப்பு ,மற்றும் அரச செலவில் கோட்டபாய உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் .,

ஆனால் மக்களோ உணவு இன்றி தவித்த வண்ணம் உள்ளனர் என்கிறார் .அவர்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply