
கொழும்பில் ஒருவர் வெட்டி கொலை
கொழும்பு கல்கிசை பகுதியில் வர்த்தகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார் .
மர்ம நபர்களினால் சுற்றிவளைக்க பட்ட வர்த்தகர் ,
திடீரென கத்தியால் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார்
இந்த கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .