அமெரிக்காவில் ஒரே நாளில் 1,777 பேர் கொரானாவுக்கு மரணம்

இதனை SHARE பண்ணுங்க

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,777 பேர் கொரானாவுக்கு மரணம்

அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தின மட்டும்
844,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் +1,777 பேர் பலியாகியுள்ளனர்

பிரிட்டன்

இதே போல பிரிட்டனில் 148,089 பேர் பாதிக்க பட்டும் 57 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க

பட்டுள்ளது ,இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் நடமாடுவது

குறைந்து காணப்படுகிறது ,மேலும் நடவு முழு அடைப்புக்கு மீள் செல்ல கூடும் என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply