கொதிக்கலனுக்குள் வீழ்ந்து இந்தியர் மரணம்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Spread the love

இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் கொதிக்கலனுக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார் .

இவர் அந்த சூடு தண்ணீர் கொதிக்கலனுக்குள் ,தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,குடும்ப உறவுகள் அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் .

இலங்கையில் நாள் தோறும் மர்ம படுகொலைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,சந்தேகத்தை கிளப்பியுள்ளது .

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வெலிபென்ன காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீடியோ