கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

கொசு விரட்டியால் டெல்லியில் கொசு விரட்டி மருந்தை பயன்படுத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். அது போல் நேற்று இரவும் கொசுவிரட்டியை ஏற்றியுள்ளனர்.

by TaboolaSponsored Links How to avoid mutilating yourself in pursuit of beauty? Simpla 360 This Is How People Over 35 Lose Weight Fast Support My Weight தோனி மட்டும் இதை பண்ணா மேட்சே மாறும்.. 4 இம்பாக்ட் வீரர்கள்..

சிஎஸ்கே களமிறக்கும் அசாத்திய யுக்தி? இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் 6 பேரும் சடலமாக காணப்பட்டனர். உடனே அறைக்குள் சென்ற போதும் போலீஸாருக்கும் லேசாக மூச்சுத்திணறியது.

கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

இதனால் அங்கிருந்த ஜன்னல்களை திறந்து விட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் அவர்களது வீட்டில் கொசு விரட்டி துகள்கள் இருந்ததை கண்டறிந்தனர்.

எனவே அவர்கள் அளவுக்கு அதிகமான கொசு விரட்டிகளை ஏற்றியதால் அதில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு அதை முழுவதும் பரவியிருக்கும். கலாஷேத்ரா விவகாரம்..

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்..சட்டசபையில் முதல்வர் உறுதி அதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.