குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்

குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்
Spread the love

குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்

குவைத் ஈரான் எல்லை பகுதியில் இலங்கையை சேர்ந்த ஒன்பது பேர் தடுத்து வைக்க பட்டிருந்தனர் .

பாலைவனம் ஒன்றில் தடுத்து வைக்க பட்டு சம்பளங்கள் ஏதுமின்றி ,வேலை வாங்க பட்டு அடிமைகளாக நடத்த பட்டனர் .

அவ்வாறு நடத்த பட்ட ஒன்பது தமிழர்கள் அங்கிருந்து தப்பித்து ,இலங்கை வந்தடைந்துள்ளனர் .

தமக்கு நிகழ்ந்த கொடூரத்தை தெரிவித்து கண்ணீர் பொழிந்தனர் .

இவ்வாறான துயரங்கள் கொடுமைகள் இடம் பெறுகின்ற பொழுதும் , அரபு நாடுகளை இலக்கு வைத்து ,நம்மவர்கள் சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.