குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்

குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்
இதனை SHARE பண்ணுங்க

குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்

குவைத்தில் கடந்த மாதம் வீட்டுப் வேலை செய்யும் ஜூலிபீ ரனாரா
கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 114 பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள்,
நான்கு நாட்களில் குவைத்தை விட்டு தாய் நாட்டுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்

35 வயதான ரானாரா, என்ற பெண்ணை ,அவர் பணிபுரிந்த வீட்டு 17 வயது சிறுவனால் கற்பழித்து
கொலை செய்த பின்னர் உடல் எரிக்க பட்டுள்ளது .

இந்த செயலின் பின்னர் குவைத்தில் தமக்கு பாதுகாப்பு
இல்லை என தெரிவித்தே இந்த பெண்கள் ஓட்டம் பிடித்துள்ளனர் .

குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .


இதனை SHARE பண்ணுங்க