குழு மோதல் 17 பேர் காயம்

குழு மோதல் 17 பேர் காயம்
Spread the love

குழு மோதல் 17 பேர் காயம்

குழுமோதல்களில் சிக்க்கி 17 பேர் காயமடைந்துள்ளனர் .

இலங்கை திருகோணமலை தமபலகாமம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற திடீர் மோதலில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் காவல்த்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .