குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி
Spread the love

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

அமெரிக்கா அரசனது உக்ரைனுக்கு வழங்க உள்ள ,
ஆயுத தொகுதிகளில் ,கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இது அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆயுத விற்பனை உத்தி எனவும் ,
மேலும் ரஸ்யாவுக்கு எதிரான, கடும் போக்கு நிலைப்பாட்டில் ,
அவர்களை உறுதியாக உள்ளதை இவை கண்ணப்பிக்கிறது .

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

இந்த கொத்து குண்டு வழங்குதல் ஊடக ,போரில் எவ்வித மாற்றத்தையும் ,
ஏற்படுத்த முடியாது எனவும் ,அதற்கு தகுந்த வைத்தியம் நாம் செய்வோம் ,
என்பதை போல மிரட்டும் தொனியில் ,ரஷ்யா வெளியுறவு மந்திரி பதிலடி வழங்கியுள்ளார் .

உக்ரைன் போருடன் ரஸ்யாவை பலவீன படுத்தி ,
அதன் ஆதரவு நாடுகளை அடிபணிய வைத்து விடலாம் என
கணக்கு போட்ட அமெரிக்கா ,கணக்கு ,தப்பு கணக்காக மாறியுள்ளதை ,
விடயங்கள் காண்பிக்கின்றன .

அமெரிக்காவின் இந்த ஆயுத வளங்கள் மிக பெரும் நெருக்கடியை ,
அமெரிக்காவுக்கு எதிர் காலத்தில் வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .