குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி

வெடித்த குண்டு பலர் மரணம்
Spread the love

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி

குருதீஸ்தான போராளிகளின் முக்கிய தளபதி ஒருவரை,
துருக்கிய உளவுத்துறையினர் வான்வழி தாக்குதல்
மூலம் படுகொலை செய்துள்ளனர் .

இவர் தமது குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கிட பயணித்து கொண்டிருந்த பொழுது ,அவரது வாகன தொடரணியை இலக்கு வைத்து ,உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி
அதில் சம்பவ இடத்திலேயே அவர் உள்ளிட்ட தோழர்கள் களப்பலியாகினர் .

துருக்கிய இராணுவத்தினரால் குருதீஸ் போராளிகள் ,விடுதலை புலிகளை போல அழிக்க பட்ட வண்ணம் உள்ளனர் .
அவர்கள் ஆளுகை பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு ,குறுகிய நிலப்பரப்புக்கள் ,
முற்றுகைக்குள் சிக்க வைக்க பட்டுள்ளனர் .

ஈரான் ,துருக்கி என்பன குருதீஸ் போரளிகளுக்கு எதிராக ,
தமது தாக்குதல்களை தீவிர படுத்தி வருகின்றனை குறிப்பிட தக்கது .