குண்டு தாக்குதல் 78 பேர் பலி -100 பேர் காயம்

Spread the love

கார் குண்டு தாக்குதல் 78 பேர் பலி -100 பேர் காயம்

சோமாலியா தலைநகர் Mogadishu பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 78 பேர் பலியாகினர் .

மேலும் சுமார் நூறுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

குண்டு தாக்குதல்

Author: நலன் விரும்பி

Leave a Reply