குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்

குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்

குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்

ஜெர்மனியில் இருந்து கிளிநொச்சி பரந்தன் சென்ற நபர்,
புரிந்த செயல் உலக மக்கள் மத்தியில் கொதிப்பை
ஏற்படுத்தியுள்ளது .

பரந்தனில் வீடு கட்டி வசித்து வந்த குடும்பம் ஒன்றின்
வீட்டை உடைத்து,அந்த குடும்பத்தை கடத்தி அடித்து
மிரட்டியுள்ளார் .

இந்த ஜெர்மன் தமிழரின் செயல் மனித நகரிகமற்றது என
மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்

வெளிநாட்டவர் காணியை அடாத்தாக பிடித்து ,
குறித்த குடும்பத்தினர் தங்கி வாழ்ந்த நிலையில்
ஆத்திரமுற்ற ஜெர்மன் தமிழன் இந்த செயலை,
புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாதிக்க பட்ட குடும்பத்தினரோ அது தமது காணி எனவும் ,
ஜெர்மன் தமிழர் அடாத்தாக தமது இரண்டு அறைகள் கொண்ட ,
வீட்டை புல்டோசர் மற்றும் 10 ரவுடிகளை கூட்டி வந்து உடைத்து ,
பிள்ளைகளை மூவரையும் கடத்தி சென்று காட்டில் வைத்து அடித்துள்ளதாக
தெரிவித்துள்ளார் .

இந்த காணொளியானது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .