கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
Spread the love

கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

துருக்கி தனது உள்நாட்டு ஏவுகணையின் வரம்பை 565 கிலோமீட்டரிலிருந்து ,
1,000 கிலோமீட்டர் தூரம் வரை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது ,
என தெரிவித்து துருக்கிய ஜனாதிபதி மீண்டும் கிரேக்கத்தை மிரட்டியுள்ளார் .

எடகோன் ஆட்சியை இராணுவ புரட்சியின் மூலம் ,
கவிழ்க்க சதி நடந்தது .

அதில் 3000 இராணுவம் சிறை பிடிக்க பட்டனர் .
பலர் கொல்ல பட்டனர் .

இந்த சதிக்கு தலைமை வகித்த ,
ஐந்து முக்கிய இராணுவ தளபதிகள் உலங்குவானூர்தி மூலம்,
கிரேக்க நாட்டுக்கு தப்பி சென்றனர் .

இதனால் துருக்கிய ஆளும் அதிபர் கிரேக்கம் மீது ,
இராணுவ படையெடுப்பை மேற்கொள்வோம் என,
மிரட்டிய வண்ணம் உள்ளார்.