காவல்துறை கடமைகளில் மாற்றம்

கிளிநொச்சியில் காவல்துறை நிலயம் மக்களை உளவு பிறக்க நடவடிக்கை
Spread the love

காவல்துறை கடமைகளில் மாற்றம்

அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.