காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்

கசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
Spread the love

காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்

பாலஸ்தீனம் காசாவுக்கு உதவும் நோக்குடன் பிரிட்டன் RFA Lyme Bay என்கின்ற மருத்துவ கப்பல் செல்வதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

பிரிட்டனில் இஸ்ரேல் அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ,மனிதாபிமான முயற்சிகளில் ஒன்றாக இந்த கப்பல் செல்வதாக தெரிவிக்க படுகிறது

இஸ்ரேல் போர் நடத்திட பிரிட்டன் அமெரிக்கா என்பனவே முக்கிய காரணமாக விளங்குகின்றன

அவ்வாறான நிலையில் அரசியல் கண்துடைப்பு நடவடிக்கையில் ஒன்றாக இந்த கப்பல் அனுப்பி வைக்க படுகிறது .

வீடியோ