கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்
Spread the love

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்

நுவரெலியாவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த மினிபஸ் ஒன்று ,கட்டு பாட்டை இழந்தது மலை சுவர்களில் மோதி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற, மூன்றாவது மக்கள் பயணிகள் பேரூந்து விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .