தென்னம் கள்ளு குடித்த 8 பேர் திடீரென மரணம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்னை மரத்தில் சீவப்பட்ட தென்னம் கள்ளு குடித்த 8 பேர் திடீரென பலியாகியுள்ளனர் ,
இந்த கள்ளு க்குள் பிற இரும்பு பொருட்களை கலந்தமையே இந்த திடீர் மரணத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது .
தென்னம் கள்ளு பிரியர்கள் அந்த கள்ளை குடித்தே பரிதாபமாக பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த கள்ளு குடித்த பலியானவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்