கப்பல் தாக்குதல் ரஸ்யாவுக்கு துருக்கி எச்சரிக்கை

கப்பல் தாக்குதல் ரஸ்யாவுக்கு துருக்கி எச்சரிக்கை
Spread the love

கப்பல் தாக்குதல் ரஸ்யாவுக்கு துருக்கி எச்சரிக்கை

ரஷ்யா கடற்படையால் துருக்கிய கப்பல் தாக்க பட்டதற்கு ,ரஸ்யாவுக்கு துருக்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

உக்ரைன் இஸ்மாயில் துறைமுகம் நோக்கி பயணித்து கொண்டிருந்த துருக்கிய கப்பல்,
கருங்கடல் பகுதியிற் நெருங்கி சென்ற பொழுது ,
கடல்படையால் சோதனை செய்திட அனுமதி விடுக்க பட்டது .

கப்பல் தாக்குதல் ரஸ்யாவுக்கு துருக்கி எச்சரிக்கை

அதற்கு அந்த கப்பல் கப்டன் ,பதில் வழங்க மறுத்த நிலையில் ,
சூடு நடத்த பட்டு, உலங்கு வானூர்தி மூலம் இராணுவத்தின,
ர் நுழைந்து தேடுதலை நடத்தினர் .

இந்த சம்பவம் துருக்கி மற்றும் ரஸ்யாவுக்கு இடையில் ,
பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

தொடர்ந்து இவ்விதமாக ரஷ்யா செயல்பட்டால் ,
பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ,துருக்கி மிரட்டல் விடுத்துள்ளது .