
கனடா மேலாக பறந்த சீனா உளவு பலூன் சுட்டு வீழ்த்தல்
வடக்கு கனடா அமெரிக்கா எல்லையோரத்தின் மேலாக பறந்து கொண்டிருந்த சீனாவின் உளவு விமானம் ஒன்றை கனடா போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
கனடா அமெரிக்கா நாடுகளை கண்காணிக்கும் பணியில் ,
இந்த சீனாவின் உளவு செய்மதிகள் ஈடுபட்ட வண்ணம் இருந்தன .
நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ,
சீனாவின் செய்மதி உளவு விமானம்
கனடா பிரதமரின் அவசர உத்தரவின் பணிப்பில் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
சீனாவின் இந்த அத்துமீறலுக்கு எதிராக,
அமெரிக்கா கனடா மேற்குலக நாடுகள் ஒன்றாக அணிதிரண்டுள்ளன .