
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக, கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர் மற்றும் ரொமேனியா நாட்டை சேர்ந்தவர்கள் ,அமெரிக்கா கனடா எல்லையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
திருட்டு தனமாக அமெரிக்கா எல்லை வழியாக கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தக்குழுவில் இந்தியர் மற்றும் ரொமேனியா நாட்டவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு
இவர்களுடன் சிறுவர்களும் உள்ளே நுழைய முயன்றதாக போலீசார் தெரி விக்கின்றனர் .அவர்களது சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்கின்றன .
கடும் சினோவுக்குள் கால நிலையை கருத்தில் கொள்ளாது, சிறுவர்களை ஆளை கொள்ளும் ஆறு அடி உயரம் கொண்ட பனிக்கட்டி களை ஊடறுத்து ,அமெரிக்கா எல்லையை கடந்து, கனடாவுக்குள் நுழைய முயன்ற வேளையே இவர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான இருவரில் ஒருவர் கனடா நாட்டு குடியுரிமை கொண்டவர் என ,அவரது கடவு சீட்டின் மூலம் கண்டறிய பட்டுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் மற்றும் தேடுதல் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .