கடும் மோதல் மூன்று விமானம் வீழ்த்தல்

கடும் மோதல் மூன்று விமானம் வீழ்த்தல்
Spread the love

கடும் மோதல் மூன்று விமானம் வீழ்த்தல்

சிரியா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திட வந்த மூன்று,
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

சிரியாவின் வடக்கு இட்லி பகுதியினுள் இடம்பெற்ற,
மோதல்களில் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
வீழ்த்த பட்ட விமானங்கள் காட்சி படுத்த பட்டு வருகின்றன .

துருக்கி ,அமெரிக்கா ஆதரவு படைகள் ,சிரியாவுக்கு எதிராக போரை நடத்திய
வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .