கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்துபோர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்துபோர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்து
போர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

வளைகுடா கடல்வழி வணிக கப்பல் போக்குவரத்திற்கு
ஈரான் கடல்படையால் மிக ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ,
அதனை தடுக்கும் முகமாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான
பென்டகோன் ,போர் கப்பல்களை மேலதிகமாக அனுப்பிட நடவடிக்கை
மேற்கொள்ளும் என அமெரிக்கா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் இரண்டை ,ஒருவாரத்தில் ,
ஈரான் கடல் படை சிறை பிடித்த்தை ,
அடுத்தே ,தற்போது அமெரிக்கா தனது நீர்மூழ்கி மற்றும்,
விமான தங்கி ,மற்றும் அணுகுண்டு காவி கப்பல்களை ஈரானை சுற்றி அனுப்புகிறது .

ஈரான் அச்சறுத்தல் இவ்வாறே நீண்டால் ,
வளைகுடா வணிக கப்பல் போக்குவரத்துக்கு பாதிக்கும் என ,
அமெரிக்கா கருதுவதால் ,தமது படைகளை அங்கு குவிக்க திட்டம் இட்டுளள்து