கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்குவானூர்தி – 4 பேரை காணவில்லை

கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்குவானூர்தி - 4 பேரை காணவில்லை
Spread the love

கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்குவானூர்தி – 4 பேரை காணவில்லை

மெக்சிகோ வளைகுடா பகுதியின் மேலாக பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி,ஒன்று திடிரென கடலில் வீழ்ந்து மூழ்கியது .

இதன் போது அதில் பயணித்த நால்வர் காணமல் போயுள்ளனர் .

காணாமல் போனவர்களை கடல்படை மற்றும் ,
போலீஸ் கடற்படை உலங்குவானூர்திகள் என்பன தேடிய வண்ணம் உள்ளன .

காணாமல் போனவர்கள் இதுவரை மீட்க படவில்லை .
இதில் பயணித்தவர்கள் தொடர்பான விபரங்களும் இதுவரை வெளியிட படவில்லை .

இவர்கள் கடலடியால் இழுத்து செல்ல பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
இந்த விபத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .