கஞ்சா கடத்தல் முறியடிப்பு

இதனை SHARE பண்ணுங்க

இலங்கைக்கு கடத்த இருந்த 65 லட்சம் மதிப்பிலாகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுளது .

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த மாவட்ட காவல் தனிப்படை தலைமறைவான முக்கிய கஞ்சா குற்றவாளி செல்வகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் கண்காணிப்பாளரின்

சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் திபாகர், குகனேஸ்வரன், நவநீதன் ஆகியோர் ராமேஸ்வரம் நகர் காவல்துறையின் உதவியுடன்,

கஞ்சாவை கடல் வழியாக கடத்த முற்பட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த துப்பாக்கி ராஜா, ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply