
கஞ்சாவுடன் கைதான காவல்துறை அதிகாரி
இலங்கை மொனராகலை பகுதியின் காவல்துறை சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கஞ்சா செடியுடன் கைது செய்ய பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறப்பு அதிரடி படையினரால் ,இந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுளளார் .
மக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் ,கஞ்சாவுடன் கைதாகியுள்ள செயல் ,சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுகிறார்.