ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
இந்தியா கல்வாவில் உள்ள அரசு நடத்தும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நோயாளிகள் ஒரே நாளில் இறந்ததாகஅறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த மரண அறிவிப்பு மக்கள் ,மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
நோயாளர்கள் யாவரும் வயதானவர்கள் மற்றும் ,ஆபத்தான நிலையில்
அனுமதிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .இது குறித்த
விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டு இருக்கலாம் என,மக்கள் பேசி வருவதால் போராட்ட்ங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .