ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates

ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates
Spread the love

ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates

கிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட பாரிய ரயில் விபத்தில்,
இதுவரை 120 பேர் பலியாகியும் , 850 பேர் காயமடைந்துள்ளனர்

ஒடிசாவில் வெள்ளிக்கிழமை, இரண்டு பயணிகள் ரயில்கள் ,
நேரெதிர் மோதியதில், இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும்,
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மற்றொரு பயணிகள் ரயிலான ,
ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரசுடன் மோதியதாக,
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இந்த விபத்தில் உயிர் இழப்புக்கள் அதிகரிக்க படலாம் என படுகிறது ,
சுயாதீன தகவல் ஒன்று 200 பேர் வரை பலியாகியுள்ளதாக,
தெரிவிக்கின்ற பொழுதும் ,இந்திய அதிகாரிகள் அதனை
உறுதி படுத்தவில்லை .

இறந்தவர்களில் அதிகம் தமிழர்கள் என படுகிறது ,
குறித்த விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன