ஏவுகனை மழைக்குள் பக்மூட்

ஏவுகனை மழைக்குள் பக்மூட்

ஏவுகனை மழைக்குள் பக்மூட்

ரஷ்யா இராணுவம் உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியில்,
கடுமையான ஏவுகணை மற்றும்
வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

கடந்த தினம் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டது ,
ரஷ்யா வாடகை இராணுவம், பக்மூட் பகுதியில் இருந்து ,
பத்தாம் திகதி விலகிட உள்ளதாக அறிவித்த
நிலையில் ,ரஷ்ய அரச இராணுவம் பக் மூட் முன்னரங்க
பகுதிகளில் குவிக்க பட்டு வருகின்றனர் .

ஏவுகனை மழைக்குள் பக்மூட்

அரச இராணுவம் நிலை நிறுத்த பட்ட பின்னர், இடம்பெற்ற முதலாவது ,
கடும் மோதலாக இது பதிய பெற்றுள்ளது .
ரஷ்ய நடத்தி வரும் அகோர தாக்குதல்களில் சிக்கி ,
பொதுமக்கள் பலர் காயமடைந்தும் ,மரணித்து உள்ளனர் .,

வீடுகள் ,கட்டங்கள் என்பன பலத்த சேதமடைந்துள்ளது .
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .