
ஏவுகணை தயாரிப்பை காட்டி உலகை மிரளவைத்த ரஷ்யா
ஏவுகணை தயாரிப்பை காட்டி உலகை மிரளவைத்த ரஷ்யா
நாட்டின் செயல்பாடு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நீண்டதூர ஏவுகணைகள் ,ஆட்டிலறி குண்டுகள் ,கலிபர் துப்பாக்கிகள் ,
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,தயாரிக்கும் தொழில் சாலைக்கு பயணித்த
பாதுகாப்பு அமைச்சர் ,தாம் பயணித்த அந்த ஆயுத தொழில் சாலைகளை
காண்பித்து உலகை அலற வைத்துள்ளார் .
வழமையாக தயாரிக்கும் ஆயுதங்களை விட பத்து மடங்கு ஆயுதங்களை தயாரிக்க ,அதற்கு ஏற்ற நகர்வுகள், மற்றும் வழிகாட்டுதல் ,திட்டங்கள் என்பனவற்றை வரைந்து,செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளார் .
இந்த வருடத்துக்குள் உக்ரைனை முழுவதுமாக தாக்கி தம்வச படுத்தும் ,
புதிய தொழில் நுப்ட முறையிலான
ஆயுத தயாரிப்புக்கள் இங்கே இடம்பெற்று வருகின்றன .
சோவியத் தயரிப்பு ஆயுத பாவனைகளில் பல மாற்றங்கள் செய்து ,
இந்த ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் என்பன தயாரிக்க படுகின்றன .
மேற்கு நாடுகளுக்கு இதன் மூலம் ஓங்கி அறைந்து ,
தமது நகர்வு எதுவாக உள்ளது என்பதையும் ,எதிர்காலத்தில்
எவ்விதமான தாக்குதல்களை உக்ரைன் சந்திக்க போகிறது என்பதையும்,
தெளிவாக எடுத்துரைத்துள்ளது ரஷ்யா