
ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் இராணுவத்தினர் கையிருப்பில் விமான எதிர்ப்பு மற்றும் ஏவுகணை தடுப்பு ஏவுகணைஅதிகம் தேவை படுவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இதனால் அதனை மேலும் அதிகம் வழங்கும் நடவடிக்கையில் ,
அமெரிக்கா இராணுவத்தின் சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் எடுத்து வர படுகின்றன .
ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா
இவற்றின் ஊடாகவே ஹமாஸ் ,ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதலை தடுக்க முடியும் என்கின்ற கோரிக்கையை
இஸ்ரேலை இராணுவம் அமெரிக்காவிடம் விடுத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அமெரிக்கா ஜனாதிபதி பைடனிடம் இந்த கோரிக்கையை நெதன்யாகு விடுத்துள்ளதாக
புதிய தகவல்கள் கசிந்துள்ளன .
- வீதிகளை உடைத்தெறியும் இஸ்ரேல்
- ஈரானுக்கு ரஷ்யா விமானங்கள் வழங்கல் |US military aircraft crashes
- ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
- இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு அதிகரிப்பு
- அமெரிக்கா கப்பலை துரத்திய ஈரான் கடற்படை| ஈரான் அமெரிக்கா |iran america war|US aircraft carrier
- இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்
- இஸ்ரேல் ஹமாஸ் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|
- அமெரிக்கா ஈரான் கப்பல்
- காசா மீது குண்டு மழை
- அமெரிக்கா தாக்குதல் கப்பல் மீது ஏவுகணை