ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா

ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வாழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
Spread the love

ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு படையினர் ,உக்ரைன் ஏவிய
மூன்று ஹிமார்ஸ் ராக்கெட்டுகள், இரண்டு எஸ்-200 ஏவுகணைகள் மற்றும் 13 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகில்,
பறந்து வந்த விமானங்கள் 13 சுட்டு வீழ்த்தப்பட்டன .

மேலும் கடந்த ஒரே இரவில் Kherson பகுதியில் 50 உக்ரேனிய இராணுவம் மற்றும் மூன்று அமெரிக்க தயாரிக்கப்பட்ட M777 பீரங்கி அமைப்புகளை அழிக்க பட்டன .

ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா

இவற்றுடன் 50 உக்ரைனியப் படைவீரர்கள், நான்கு வாகனங்கள், மூன்று அமெரிக்கத் தயாரிப்பான M777 பீரங்கி அமைப்புகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பீரங்கி அமைப்பு ஆகியவை ஒரே இரவில் Kherson பகுதியில் அழிக்கப்பட்டன.”

மறுபுறம், கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ரோஸ்லிவ் கிராமத்தில் ரஷ்ய இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியதில் பேரழிவு ஏற்பட்டுள்ளது .

இரு பகுதியிலும் கணிசமான விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .