எல்லையில் ஏவுகணைகளை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை

எல்லையில் ஏவுகணையாக்களை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை
Spread the love

எல்லையில் ஏவுகணைகளை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யா எல்லை பகுதியில் அமெரிக்காவின் ஏவுகணைகளை போலந்து குவித்தகு வருகிறது .


உக்ரைண அடுத்து போலந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் என்கின்ற நிலையில் தற்போது ,
அமெரிக்காவிடம் இருந்து பட்ரியாட் ,மற்றும் “ஹிட் டு கில்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் ஆறு ஏவுகணைகளை பெறுவதற்கான அதன் திட்டத்தை வெளிப்படுத்தியது.

வெளியிட பட்ட நான்கு ஒப்பந்தங்களில் மூன்று, 48 M903 லாஞ்சர்கள், 644 PAC-3 MSE ஏவுகணைகள் மற்றும் மொத்தம் 12 LTAMDS ரேடார்களுடன்,வழங்க படுகின்றன .

எல்லையில் ஏவுகணையாக்களை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை

ஆறு மில்லியன் டொலர்களுக்கு மிக பெரும் ஆயுத கொள்வனவை,
போலந்து அறிவித்து அதறகான ஒப்பந்தம் கைச்சட்டத்திட பட்டு இருந்தது .
அதனை அடுத்து தற்போது மேலும் பல ஒப்பந்தங்களில் போலந்து கைச்சாத்திட தயாராகி வருகிறது .

ஏவுகணைகளை போலந்து வாங்கி குவிக்கும் நடவடிக்கைக்கு,
ரஷ்யா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது .

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற பல்வேறு பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .


அவ்விதம் இந்த யுத்தம் வெற்றி பெற்றால் ,அதுவே உக்ரைன் எல்லை,
நாடுகளுக்கு மிக பெரும் அச்சறுத்தலாக விளங்கும் என்பதால் ,
உக்ரைனுக்கு பல நாடுகள் போட்டி போட்டு உதவி புரிந்து வருகின்றன .

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்க பட வேண்டும் ,அது தவறினால் ,
ரோமானிய போலந்து என்பன மிக பெரும் நெருக்கடிக்கும் சிக்கும் அபாயம் உள்ளது .

அதனால் அவர்கள் தூக்கம் இப்பொழுது மெல்ல மெல்ல பறிபோன வண்ணம் உள்ளது .


அல்லது பீதியில் உறைந்துள்ளனர் எனலாம் .உக்ரைன் தூக்கத்தை மட்டும் ரஷ்ய கெடுக்கவில்லை ,


மாறாக அண்டைய நாடுகள் நின்மதியையும் சேர்த்தே கலைத்துள்ளது .