எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்

எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
Spread the love

எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்

உக்ரைன் இராணுவத்தின் முக்கிய ஆயுத
தயாரிப்பு மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதல் .

இதுவரை தமது 37 மையங்கள் ரஷ்ய படைகளினால் ,
தாக்க பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார் .

உக்ரைனுக்குள் தயாரிக்க பட்டு வந்த மேற்குலக நாடுகளின்,
ஆயுத மையங்கள் ,ரஷ்யாவினால துல்லியமாக துடைத்து அழிக்க பட்டுள்ளது .

எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்

எரியும் ஆயுத கூடங்கள் இழப்பு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியாகும்
என தெரிவிக்க படுகிறது .

தாமே தொடர்ந்து வெற்றியாளர்கள் என கூறி தாக்குதல் நடத்தி வந்த ,
உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்க பட்டுள்ளதாக,
இந்த சம்பவம் எடுத்து காண்பிக்கிறது .

மேற்கு நாடுகளிடம் ஆயுதங்கள் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து,
போரை நடத்தி வந்த உக்ரைன் இராணுவத்தினருக்கு ,
ரஷ்ய படைகள் வழங்கிய இந்த அதிரடி வைத்தியம் ,
விரைவில் குணமடையாது என்பதாக களமுனை காட்சிகள் காண்பிக்கின்றன .