எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
இதனை SHARE பண்ணுங்க

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

அமெரிக்கா ,இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் துணிந்தால், புரட்சி படைகளின் உண்மையான ,பலத்தை கண்டு அவர்கள் திகைத்து நசுக்கப்படுவார்கள் என்று ,ஈரான் தனது எதிரிகளை எச்சரித்துள்ளது .

ஈரானை அடக்கி ஆண்டு விடலாம் என கனவு கண்ட ,
அமெரிக்கா இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செயல்களின் ,
சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக புரட்சிகர படை பிரிவின்
கடற்படைத் தளபதி தெரிவித்தார் .

ஈரான் தற்போது அணுகுண்டு செறிவாக்கத்தில் ,
வளர்ச்சி பெற்றுள்ளதும் ,உக்கிரைனில் ஈரானின் தற்கொலை தாக்குதல்
மற்றும் உளவு விமானங்களின் அபார செயல்பாடுகள் ,
ஈரானுக்கு தமது ஆயுத தயாரிப்பில் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

உக்ரைன் போரின் பின்னர் புதிய வகை தற்கொலை விமானங்கள்
மற்றும் உளவு விமங்களையும் தயாரித்து சோதனை வெள்ளோட்டம் விட்டு வருகிறது .

தவிர கடல் படையின் வேக படகுகளில் இலகுரக நீண்ட தூரம் சென்று தாக்கும்
ஏவுகணையும் தயாரித்து எதிரிகளை மிரட்டி வருகிறது ஈரான் .

நாம் வல்லரசுகளின் ஆயுதங்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை .
எமது ஆயுதங்களை எம்மை பாதுகாக்க போதுமானவை என,
புரட்சி படைகள் தளபதி முழங்கியுள்ளார் .


இதனை SHARE பண்ணுங்க