உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்

உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
Spread the love

உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்

கிராமியா பாலத்தின் மீது ஒரே நாளில் இரண்டாவது முறையாகவும் ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் பாலத்தில் இருந்து தீ பிழம்புகள் எழுந்து,
புகை மண்டலமாக காணப்படும் காணொளிகள் வெளியாகியுள்ளன .

இந்த தாக்குதலை அடுத்து குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து தடுக்க பட்டுள்ளது .ரஷ்யா இராணுவத்தின் அதி முக்கிய ஆயுத ,படைக்கல விநியோகம் என்பன,இதன் ஊடாகவே இடம்பெற்று வருகின்றன .

உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்

அதனாலேயே உக்ரைன் படைகளினால் குறிவைத்து இந்த பாலம் தாக்க பட்டு வருகிறது .

போர் தொடங்கிய நாட்களில் இருந்து, ஐந்து முறை இந்த பாலம் தாக்க பட்டுள்ளது .

பாலத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டதை அடுத்து ,உக்ரைனின் பல முக்கிய
நகரங்கள் மீது ,ரஸ்யாவும் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதமடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .