உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
Spread the love

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு

ரஷ்யா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் முகமாக,
உக்ரைன் இராணுவத்தினரால் ஏவ பட்ட .பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகள்

இரண்டு,அமெரிக்கா கைமாஸ் ஏவுகணைகள் ஐந்து ,மற்றும் 12 ஆள் இல்லா உளவு , தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டதாக ,ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .

வாக்னர் குழு பிளவை அடுத்து ,ரஸ்யாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் ,ரஷ்யா இராணுவ நிலைகளை குறிவைத்து, தாக்குதல் நடத்தும் நகர்வில் ,உக்ரைன் பல் நாட்டு படைகள் வழிகாட்டுதலில் செயலாற்றி வருகிறது .

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு

அதற்கு அமைவாகவே மேற்குலக நாடுகளின் முக்கிய ஆயுதங்களை தேடி அழிக்கும் ,
நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுளள்து .

தம்மால் சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் மற்றும் ,
ஏவுகணைகள் காட்சி படுத்தி உக்ரைன் இழப்பை ,
ரஷ்யா பறை சாற்றியுள்ளது .