உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்

ரஷ்ய இராணுவத்தின் நிலை கொண்டுள்ள உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதிகளை குறி வைத்து
உக்ரைன் சிறப்பு படைகள் வேகமான முன்னேற்ற தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதில் சுமாரான பகுதிகள் மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்

பிரிட்டன் வாழங்கிய புதிய ஆயுத தளபாடங்களை வைத்து ,
தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளன ,
ரஸ்யாவும் எதிர் தாக்குதலை கடுமையாக மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
குண்டுகளால் , பக்மூட் அதிர்ந்த வண்ணம் உள்ளது .

ரஸ்யாவின் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக,
உக்ரைன் தெரிவித்துள்ளது ,
உக்ரைனுக்கு உள்ளே ரஷ்ய கடும் வான்வழி மற்றும்,
ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது