உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Spread the love

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
உக்ரைன் எல்லோயோரத்தில் அமைய பெற்றுள்ள,
இராணுவ முகமை இலக்கு வைத்து, கடும் வான்வழி ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் உக்ரைன் படைகளிற்கு கணிசமான இழப்பும் ஏற்பட்டுள்ளது .
ஈரான் தயாரிப்பு கெமிகாசிகள் விமானங்கள் மூலம் கடும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

இந்த விமான தாக்குதலினால் உக்ரைன் பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக
,ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது .

மேலும் இராணுவ நிலைகளுக்கு அருகில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது ,
சில விமானங்கள் வீழ்ந்து வெடித்துள்ளன .இதன் பொழுது மக்கள் சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்து உக்ரைன் கிழக்கு முன்னரங்க நிலையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .