
உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் கடந்த தினம் இடம்பெற்ற மோதல்களில் எதிரி படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது
முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா படைகளை ,
எதிர்த்து நடத்திய எதிர் சமரில் ,650 ரஷ்ய இராணுவம் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் ,ஐந்து பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் அழிக்க பட்டுள்ளதாக, சில காட்சிகளுடன் காண்பித்து அறிவித்துள்ளது .
உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி
ரஷ்யா இராணுவம் வாக்னர் குழுவுக்கு இடையில் ,உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் ,அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய உக்ரைன் இராணுவம் ,திடீர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டது .
அவ்வேளையே இந்த இழப்பை ஏற்படுத்தியதாக, உக்ரைன் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கு இடையில் பரஸ்பர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .