உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்

உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்

உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்

உக்ரைன் போர் நிலவரம் இன்று ,இராணுவம் பழிவாங்கும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ,உக்ரைனை தாக்கிட பறந்து வந்த 9 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது வருகின்றனர் ,மேலும் உலக நாடுகளில் பொருளாதர பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து இரு இராணுவத்தினரும் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் .மாக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகள் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடிப்பதால் ,வீடுகள் ,கட்டடங்கள் என்பன உடைந்து அழிந்துள்ளன .

விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படுகின்றன ,தற்கொலை விமானங்கள் ,முக்கிய மையங்கள் ,இராணுவ நிலைகளை குறி வைத்து கடும் அதிரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

தொடரும் ரசியா யுக்கிறேன் போரினால் ,அந்த நாடு சூடு காடாக காட்சியளிக்கிறது .ஜனாதிபதி புட்டீன் முழு நாட்டையும் கைப்பற்றும் நோக்கில் படைகளை ஏவிய வண்ணம் உள்ளார் .

இவ்வேளை புதினுக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி கொடுத்து வந்த ஆயுத முகவர் அல்லது ஆயுத தரகர் ஒருவரை அமெரிக்கா தூக்கி சென்றுள்ளது .கடலில் கப்பல் எரிந்த வண்ணம் உள்ளது .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்