உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்

உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
Spread the love

உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்

ரஷ்யா இராணுவம் உக்ரைன் ஆளுகை பகுதிகளை நோக்கி,
நஞ்சு குண்டுதாக்குதலை நாடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

உக்ரைன் சபரிஷ்கா பகுதியில் அமைய பெற்றுள்ள ,
இராணுவ நிலைகளை குறிவைத்து இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

அமெரிக்கா இராணுவம் இதே போன்ற நச்சு குண்டுகளை ,
உக்ரைனுக்கு வழங்கியதன் பின்னர் ,தற்போது
ரஷ்யா இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

இதனால் எதிரி படைகளிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ,
தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
தமது இழப்பு தொடர்பில் எதனையும் உக்ரைன் தெரிவிக்கவில்லை .