
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் போரில் ,ரஷ்யா இராணுவத்தினர் ,உக்ரைன் படைகளினால் சிறை பிடிக்க பட்டனர் .
இவ்வாறு சிறை படிக்க பட்ட இராணுவவ சிப்பாய் ஒருவரது காதலி,
அவரை தேடி வந்து உக்ரைன் சிறையில் சந்தித்துள்ளார் .
இவரது சந்தித்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
சிறையில் இருக்கும் காதலன் தனது காதலியுடன் எதனையும் பேசிடாது அமைதியாக உள்ளார் .
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
தான் எவ்வாறு இங்கு வந்தேன் என தனக்கு தெரியாது என அவர் தெரிவித்து குமுறியுள்ளார் .
தமது இராணுவம் உக்ரைன் படைகள் வசம் சரணடைந்துள்ளது என்பதை ,ரஷ்ய இராணுவம் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு தெரிவிக்கவில்லை என ,அந்த சிப்பயின் காதலி தெரிவித்துள்ளார் .
இருவர் சந்திப்பு மிக உருக்கமான காட்சிகளாகி பதிவாகியுள்ளது.