உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு

உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு
Spread the love

உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு

உக்ரைனின் உளவுத்துறை தலைவர், ஆயுதப்படை தலைவர் மற்றும் ,
கடற்படை தலைவர் ஆகியோரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் கடுமையான தாக்குதல்கள் மத்தியில் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன .

உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு

அதனை அடுத்து இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்று வருகிறது ,
முக்கிய ஆயுத தளபாடங்கள் தருவிக்க
அண்டை நாடுகளுடன் பேச்சில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் ,
இந்தமுக்கிய சநதிப்பை ஜெலன்ஸி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .